மேல் மாகாண சபையின் நோக்கு
“நீடு நிலைக்கக் கூடிய அபிவிருத்தியுள்ள சக வாழ்வுள்ள மாகாணமொன்று”
“நிதி பௌதீக மற்றும் மனிதவளங்கள் சிறந்ததாக நிர்வகித்து பொதுமக்களுக்கு நன்மைபயக்கக்கூடிய சமாதான மற்றும் சகவாழ்வால் பூரணமான நீடு நிலைக்கக்கூடிய அபிவிருத்தியொன்றை ஏற்படுத்துதல்”
மேல் மாகாண பிரதான செயலாளர் அலுவலகத்தின் பணி
“மேல்மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும், மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காகவும் இந்த மாகாண சபைக்கு அதிகாரம் அளிக்கப்பட்ட தொழிற்கூறினை வினைத்திறனுள்ளதாகவும் உயர்ந்த உற்பத்தித் திறனுள்ள முறையிலும் நிறைவேற்றுவதற்காக அபிவிருத்தி திட்டம் ஒழுங்கு செய்து செயற்படுத்துதல் மற்றும் மனித வளங்கள் மற்றும் நிதிவளங்களை முறைப்படுத்துதல் பிரதான செயலாளர் அலுவலகத்தின் பணியாகும்”