மாகாண சுற்றாடல் தின நிகழ்ச்சி

உலக சுற்றாடல் தினத்தையொட்டி “உயிர்ப்பல்வகைமை – இயற்கைக்கு வழி” எனும் தொனிப்பொருளில் மேல்மாகாண விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண சுற்றாடல் தின நிகழ்ச்சி மேல் மாகாண பிரதான செயலாளர் திருமதி ஜே.எம்.சி.ஜயந்தி விஜேதுங்கவின் தலைமையில் 2020 ஜூன் 11 ஆம் தேதி மேல்மாகாண சபையின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன் மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டன.